Friday, October 1, 2010

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்


இன்று அக்டோபர் 2, 2010 நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 141-வது பிறந்த தின மகிழ்ச்சியை நமது இந்திய மக்கள் 120கோடி பேரோடு சண்முக காந்தியாகிய நானும் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் மதங்களால் வேறுபட்டு இருந்தாலும் மனித நேயத்தால் ஒன்றுபட்டு, ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி சகோதர பாசத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்து இந்திய மக்கள் ஒற்றுமைக்கு ஓர் இலக்கணம் என்று மற்ற நாட்டோரும் போற்றும் படி நாமெல்லாம் ஒன்றுபட்டு வாழ்ந்து இந்திய தேசத்தில் அண்ணல் மகாத்மா காந்தி பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காத்து, நமது தேச ஒற்றுமையை பேணிக்காத்து அண்ணல் மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்குவோம் என் உங்களோடு உறுதியேற்று காந்தியை வணங்குவோம். 

வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம். வாழ்க பாரதம்.


-சண்முக காந்தி,
(அன்பே உலகம்.)